குறும்செய்திகள்

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் : இங்கிலாந்து அணி குறித்த விபரம்..!

England Team announce fourth test against India

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ளவர்கள் விவரம் வருமாறு :

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோன்னி பெர்ஸ்டோ, (விக்கெட் கீப்பர்), சாம் பில்லிங்ஸ், ரோரி பர்ன்ஸ், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், டேவிட் மலான், கிரெக் ஒவர்டன், ஒல்லி போப், ஒல்லி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

England Team announce fourth test against India

Related posts

20-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

100 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி சீனா சாதனை..!

Tharshi

பிசாசு 2 படத்திற்காக உச்சக் கட்ட கவர்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆண்ட்ரியா..!

Tharshi

Leave a Comment