குறும்செய்திகள்

200 ஐ கடந்த கொரோனா மரணங்கள்..!

Corona deaths past 200 In Srilanka

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 216 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அந்த வகையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,991 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 435,007 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 371,992 ஆகவும் அதிகரித்துள்ளது.

Corona deaths past 200 In Srilanka

Related posts

மூன்று விதங்களில் மடிக்கக்கூடிய புது ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சாம்சங்..!

Tharshi

இந்திய குத்து சண்டை போட்டியில் துரோணாச்சார்யா விருது வென்ற முதல் பயிற்சியாளர் காலமானார்..!

Tharshi

இந்து பெண்ணின் தலையை வெட்டி தோலை உரித்த கொடுமை..!

Tharshi

Leave a Comment