குறும்செய்திகள்

வெப் தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண் பலாத்காரம்..!

Young woman raped for saying word of desire to star in web series

வெப் தொடர் ஒன்றில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தயாரிப்பாளரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷர். 42 வயதான ஆஷிஷ் சில திரைப்படங்களையும், வெப் தொடரையும் தயாரித்துள்ளார்.

இதற்கிடையில், வெப் தொடரில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக ஆஷிஷ் மீது கடந்த மார்ச் மாதம் 21 வயது நிரம்பிய இளம் பெண் மும்பை கோரிகன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஷிஷ் பவ்ஷர் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்நிலையில், ஆஷிஷ் பவ்ஷரின் முன் ஜாமீனை கோர்ட்டு ரத்து செய்து செய்தது.

இந்நிலையில், முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தயாரிப்பாளர் ஆஷிஷ் பவ்ஷரை பொலிசார் நேற்று கைது செய்துள்ளதுடன், இந்த வழக்கு தொடர்பாக ஆஷிஷ் பவ்ஷரிடம் விசாரணை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர்.

Young woman raped for saying word of desire to star in web series

Related posts

“அப்பா.. தண்ணி குடிச்சீங்களா? – இறந்த மகனின் கேள்விகள் : மகனுக்காக விவேக்கின் உருக வைக்கும் கட்டுரை..!

Tharshi

கர்ப்பிணித் தாயின் கொவிட் தொற்றால் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்த 5 மாத சிசு..!

Tharshi

இலங்கை ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் விசாரணைகள் நிறைவுக்கு..!

Tharshi

Leave a Comment