குறும்செய்திகள்

23-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

23rd September Today Raasi Palankal

இன்று செப்டம்பர் 23.2021

பிலவ வருடம், புரட்டாசி 7, வியாழக்கிழமை,
தேய்பிறை, துவிதியை திதி காலை 7:25 வரை,
அதன்பின் திரிதியை திதி, ரேவதி நட்சத்திரம் காலை 8:04 வரை,
அதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்த – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை.
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரம்.
பொது : குருவாயூரப்பன், தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: நீண்ட நாளாக திட்டமிட்ட விஷயங்களில் ஒன்று நிறைவேறும்.
பரணி: சிறு தடைகள் தாமதங்கள் இருந்தாலும் மன நிறைவளிக்கும் நாள்
கார்த்திகை 1: மனநிறைவும் மகிழ்ச்சியும் தரக் கூடிய நாளாக இருக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: நிதி விஷயமாக தீட்டியிருந்த திட்டங்கள் நிறைவேறும்.
ரோகிணி: தொழில், வியாபாரத்தில் லாபம் இருமடங்காக இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் முன்பு ஏற்பட்ட குழப்பங்கள் இன்று தீரும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: சிரமங்கள் குறையும். நல்ல பலன்கள் அதிகரிக்கும்.
திருவாதிரை: பணியாளர்கள் பதவி உயர்வால் நன்மை அடைவார்கள்.
புனர்பூசம் 1,2,3: தொழில் செய்பவர்கள் திருப்தியான வருமானம் பெறுவர்.

கடகம்:

புனர்பூசம் 4: எதிர்பாராத செலவு ஒன்று ஏற்படும். கலகலப்பான நாள்.
பூசம்: வாகனப் பழுது, வீட்டு பராமரிப்புச் செலவுகள் ஏற்படும்.
ஆயில்யம்: பொதுப்படையாக இயல்பான நிலையே இன்று தொடரும்.

சிம்மம் :

மகம்: குடும்பத்தில் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.
பூரம்: யாரிடமும் தவறாகப் பேசி சிரமத்துக்குள்ளாக வேண்டாம்.
உத்திரம் 1: சகபணியாளருடன் இணைந்து முக்கியமான வேலை ஒன்றை முடிப்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு நன்மை அடைவீர்கள்.
அஸ்தம்: சிரமம் நீக்கியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நாள்.
சித்திரை 1,2: அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

சித்திரை 3,4: வேலைப்பளு சற்று அதிகரிக்கும். வருமானம் பெருகும்.
சுவாதி: குடும்பத்தை பொறுத்தவரை இனிமையான சூழல் நிலவும்.
விசாகம் 1,2,3: உங்கள் பிரச்னை சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.

விருச்சிகம்:

விசாகம் 4: யாருடனும் சண்டை சச்சரவுகள் வேண்டாம். சரும நோய் தீரும்.
அனுஷம்: சகபணியாளரின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். பணிச்சுமை குறையும்.
கேட்டை: தொழில் சிறக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் வாங்குவீர்கள்.

தனுசு:

மூலம்: எதிர்பார்த்த விஷயம் நடைபெறாது. நன்மைகள் கிடைக்கும்.
பூராடம்: தொழிலில் ஓரளவு வளர்ச்சி உண்டு. வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
உத்திராடம் 1: பயம் நீங்கும். குடும்பத்தில் சிறு மருத்துவ செலவு ஏற்படக்கூடும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: சகோதரருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தீரும்.
திருவோணம்: பணியில் கவனமாக நடக்காவிட்டால் சிரமம் ஏற்படக்கூடும்.
அவிட்டம் 1,2: உங்களின் வேலைப்பளுவுக்கு ஏற்ப வருமானம் அதிகமாகும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: குடும்பத்தினர் இடையே இணக்கமான சூழ்நிலை நிலவும்.
சதயம்: பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். கவனம் தேவை.
பூரட்டாதி 1,2,3: ஆன்மிக ஈடுபாடு வரும். கவலைகள் குறையும்.

மீனம்:

பூரட்டாதி 4: எதிலும் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி: திட்டங்களில் கவனமாக இருக்க வேண்டிய நாள் இது.
ரேவதி: ஓரளவு முன்னேற்றம் காண முடியும். குடும்பத்தில் சுமுகமான சூழல் உண்டு.

23rd September Today Raasi Palankal

Related posts

மாம்பழத்தில் ருசியான பாயாசம் செய்வது எப்படி என்று தெரியுமா..!

Tharshi

சுவையான மரவள்ளிக்கிழங்கு தேன் சாலட் எப்படி செய்வதென்று பார்ப்போமா..!

Tharshi

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள்..!

Tharshi

Leave a Comment