குறும்செய்திகள்

பிரதமர் மஹிந்தவின் மருத்துவரான ஏலியந்த வைட் காலமானார்..!

Eliyantha White has passed away

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட மருத்துவரான ஏலியந்த வைட், மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

ஆகஸ்ட் நடுப்பகுதியில் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட எலியந்த வைட் பல வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் காலி கராப்பிட்டிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Eliyantha White has passed away

Related posts

U.N. Palestinian Agency Will Trim 267 Jobs, Citing U.S. Funding Cut

Tharshi

ஓய்வு பெறும் ஏரன் ஃபின்ச்..!

Tharshi

16-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment