குறும்செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிராக சபாநாயகரிடம் முறையீடு..!

Appeal to the Speaker against Rohini Kavirathna

அரசாங்கத்திலுள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவுக்கு எதிரான கடிதமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அக்கிராசனத்தில் இருந்தபோது ரோஹினி கவிரத்ன, சமநிலையை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒருதலைப்படசமாகவே செயற்பட்டார் எனவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Appeal to the Speaker against Rohini Kavirathna

Related posts

கர்ப்ப காலத்தில் வரும் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள்..!

Tharshi

ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்..!

Tharshi

சாவகச்சேரியில் இயங்கிவரும் இசைத்தமிழ் கலைக்கூட மாணவிகளின் பயிற்சி நேரக் காணொளி..!

Tharshi

Leave a Comment