குறும்செய்திகள்

31 வயது மருத்துவரை பலியெடுத்த கொவிட்..!

Covid who killed a 31 year old Doctor

கொவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 23ஆம் திகதி தொற்றுக்கு இலக்காகி கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 02 ஆம் திகதி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இவர் உயிரிழந்துள்ளார்.

Covid who killed a 31 year old Doctor

Related posts

சனிப்பெயர்ச்சி 2023 பலன்கள் : சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூராடம்..!

Tharshi

பாடசாலை மாணவர்களுக்கான விஷேட அறிவுறுத்தல்..!

Tharshi

பத்திரிகையாளர்கள் உடம்பில் காயம் – தலீபான்கள் ஆட்சியில் பொதுமக்கள் அச்சம்..!

Tharshi

Leave a Comment