குறும்செய்திகள்

T20 விளம்பரக் காணொளியில் இலங்கை அணி நீக்கம் : ரசிகர்கள் கவலை..! (வீடியோ இணைப்பு)

Sri Lanka team removed in T20 promo video

நேற்று வெளியிடப்பட்ட T-20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் விளம்பர வீடியோவில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையிலான எந்த காட்சியும் சேர்க்கப்படவில்லை என ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இவ் வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ள T-20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் விளம்பர வீடியோ நேற்று வெளியிடப்பட்டது.

எனினும் இதில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையிலான எந்த காட்சியும் சேர்க்கப்படவில்லை என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Video Source : ICC

Sri Lanka team removed in T20 promo video

Related posts

அடி என்னவோ மனைவிக்கு தான்.. : ஆனால் ரீட்மெண்ட் கணவனுக்கு..!

Tharshi

அவுஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலெக்ஸ் கேரி நியமனம்..!

Tharshi

தடுப்பூசி போட மறுத்த விமானப்படை அதிகாரி பதவி நீக்கம்..!

Tharshi

Leave a Comment