குறும்செய்திகள்

மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கம்..!

Travel ban imposed on Sri Lanka by Malaysia

உடன் அமுலாகும் வகையில், மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மலேசிய குடியுரிமை அல்லது நீண்டகால விசாவை கொண்டுள்ளவர்கள், வணிகர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு இலங்கையில் இருந்து மலேசியாவுக்கு பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பல நாடுகள் தமது பயணத்தடை பட்டியலில் இருந்து இலங்கையை நீக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Travel ban imposed on Sri Lanka by Malaysia

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு 150,000 டொலர்களை வழங்கிய இலங்கை பெண்..!

Tharshi

13.08.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Gadget Ogling: Amazon on Fire, Virtual Reality, True Nature and Energy Relief

Tharshi

Leave a Comment