குறும்செய்திகள்

உலகம் முழுவதும் 23.13 கோடியாக உயர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை..!

Worldwide the number of corona victims has risen to 23.13 crore

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதுமட்டுமல்லாமல், வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.13 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,13,84,981 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,80.51,905 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 லட்சத்து 42 ஆயிரத்து 524 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,85,90,552 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், சிகிச்சை பெறுபவர்களில் 96,619 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Worldwide the number of corona victims has risen to 23.13 crore

Related posts

22-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகளும்.. பாதிப்புக்களும்..!

Tharshi

ஒருதலைக்காதல் விவகாரம் : இளம் பெண் குத்திக் கொலை – சகோதரி படுகாயம்..!

Tharshi

Leave a Comment