குறும்செய்திகள்

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

715 people in the country are confirmed infected today

நாட்டில் மேலும் 715 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 514,324 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதுடன், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 455,344 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அந்த வகையில் இதுவரை கொவிட் தொற்றினால் 12,731 பேர் பலியாகியுள்ளனர்.

715 people in the country are confirmed infected today

Related posts

சினிமாவில் 30-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித் வெளியிட்ட ஸ்பெஷல் மெசேஜ்..!

Tharshi

What happens when your carryon is over the limit

Tharshi

ரஷ்ய பல்கலை கழகத்தில் அமெரிக்க மாணவி மர்ம மரணம்..!

Tharshi

Leave a Comment