குறும்செய்திகள்

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்..!

New health guidance for expatriates coming to Sri Lanka

வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இலங்கைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில், பூரண தடுப்பூசி செலுத்திக் கொண்டு இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் நாட்டிற்கு வருகை தருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் எடுத்த பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை எனின் இலங்கையில் வைத்து அவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மத்தள மற்றும் கட்டுநாயக்க இரு விமான நிலையங்களிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

New health guidance for expatriates coming to Sri Lanka

Related posts

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Tharshi

ஆன்லைன் ஆபத்துக்கள் : அச்சத்தில் சிறுமிகள்..!

Tharshi

2வது டி20 : தொடரை கைப்பற்றியது இந்தியா..!

Tharshi

Leave a Comment