குறும்செய்திகள்

மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது : ரணில் விக்கிரமசிங்க..!

Ranil Wickremesinghe says The Central Bank is empty today

தற்போது, மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில்..,

“மத்திய வங்கி இன்று காலியாக உள்ளது. 2 பில்லியன் கூட இல்லை என்று நினைக்கிறேன். பங்களாதேஷிலிருந்து கொஞ்சம் பணம் வாங்குகின்றனர். இந்தியாவிடம் பெற்றுக் கொண்டு அங்கும் கேட்கிறார்கள். இது சரிப்பட்டு வராது. வங்கி நன்றாக இருந்தால், ஏன் முன்னாள் ஆளுநரை வைத்திருக்கவில்லை.” என்றார்.

Ranil Wickremesinghe says The Central Bank is empty today

Related posts

ஐ.பி.எல் 2022 : சி.எஸ்.கே.வின் முதல் வீரராக டோனி தக்கவைப்பு..!

Tharshi

தனுஷ்க குணதிலக்கவின் வழக்கு : தசுன் ஷானகவிடம் விசாரணை..!

Tharshi

The 10 Runway Trends You’ll Be Wearing This Year

Tharshi

1 comment

Leave a Comment