குறும்செய்திகள்

Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு..!!

Oil leak again from Xpress Pearl ship

இலங்கை கடற் பரப்பில் தீ பற்றி எரிந்த Xpress Pearl கப்பலில் இருந்து மீண்டும் எண்ணெய் கசிவு ஏற்பட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 20 லீட்டருக்கும் குறைந்த அளவிலான எண்ணெய் இவ்வாறு தினமும் கசிந்து வருவதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான சட்டத்தரணி தர்ஷனி லஹன்தபுர தெரிவித்துள்ளார்.

Oil leak again from Xpress Pearl ship

Related posts

The Latest Hot E-Commerce Idea in China: The Bargain Bin

Tharshi

ஒருதலைக்காதல் விவகாரம் : இளம் பெண் குத்திக் கொலை – சகோதரி படுகாயம்..!

Tharshi

2வது டி20 : தொடரை கைப்பற்றியது இந்தியா..!

Tharshi

Leave a Comment