குறும்செய்திகள்

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிற்கு வழங்க முயற்சி..!

Attempt to provide National Identity Card Printing to India

தேசிய அடையாள அட்டை அச்சிடும் பணிகளை இந்தியாவிலுள்ள மோசடி நிறுவனமொன்றுக்கு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல், மலேஷியாவிலுள்ள நிறுவனமொன்றுக்கு இலங்கை நீதிமன்ற நடவடிக்கைகள் சார்ந்த ஆவணங்களைப் பாதுகாப்பதற்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், உள்நாட்டிலுள்ள அனைத்து அரச சொத்துக்களையும் அரசாங்கம் இவ்வாறு சூட்சுமமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Attempt to provide National Identity Card Printing to India

Related posts

உலகமெங்கும் 85 நாடுகளுக்கு பரவியுள்ள டெல்டா வைரஸ் : எச்சரிக்கை தகவல்..!

Tharshi

இவ்வாண்டு பரீட்சைகள் பிற்போகும் சாத்தியம்..!

Tharshi

மட்டக்களப்பில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை..!

Tharshi

Leave a Comment