குறும்செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு..!

Fundamental Rights Petition for Tamil Political Prisoners

தமிழ் அரசியல் கைதிகளுக்காக உச்சநீதிமன்றில் இன்று வியாழக்கிழமை அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.

சட்டத்தரணி மோகன் பாலேந்திரா ஊடாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மேற்கொண்ட அராஜக செயற்பாடுகளுக்கு எதிராக, தமிழ் அரசியல் கைதிகள் 8 பேர் இன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

Fundamental Rights Petition for Tamil Political Prisoners

Related posts

நாளை முதல் 24 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம்..!

Tharshi

ஏர்டேக் சாதனத்தை ஆண்ட்ராய்டு பயனர்களும் பயன்படுத்தும் வசதி..!

Tharshi

Leave a Comment