குறும்செய்திகள்

ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் விளக்கமறியலில்..!

Rishad Bathiudeen ordered to be placed back in remand

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த ஹிசாலினி என்ற பெண் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கிற்காக இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தின் 5-வது சந்தேக நபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Rishad Bathiudeen ordered to be placed back in remand

Related posts

Amazon’s Facial Recognition Wrongly Identifies 28 Lawmakers, A.C.L.U. Says

Tharshi

1,000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை உடையாமல் கண்டெடுப்பு : இஸ்ரேலில் ஆச்சரியம்..!

Tharshi

திருமணம் ஆன ஒரே மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!

Tharshi

Leave a Comment