யாழ்.சாவகச்சேரி பகுதியில், இசைத்தமிழ் நுண்கலைக் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எதிர்வரும் நவராத்திரி காலத்தில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து உறவுகளும் இதனைப் பகிர்ந்து உங்கள் ஆதரவுகளைத் தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கின்றனர்.
1 comment