குறும்செய்திகள்

இந்த மாத இறுதியில் முன்பள்ளிப் பாடசாலைகள் திறக்கப்படும்..!

Preschools will reopen later this month

முன்பள்ளிப் பாடசாலைகள் இந்த மாத இறுதியில் திறக்கப்படும் என,  கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

கொழும்பு இராஜகிரிய – மாதிவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Preschools will reopen later this month

Related posts

கொழும்பில் மேலும் சில பகுதிகளில் இந்திய டெல்டா வைரஸ் : எச்சரிக்கை பதிவு..!

Tharshi

15 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் : பொலிசார் அதிரடி நடவடிக்கை..!

Tharshi

யுவன் சங்கர் ராஜா கொடுத்த “வலிமை” பட அப்டேட்..!

Tharshi

Leave a Comment