குறும்செய்திகள்

அரசியலில் களமிறங்கும் ரோஹித்த ராஜபக்ஷ..!

Rohitha Rajapaksa entering politics

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசிப் புதல்வர், ரோஹித்த ராஜபக்ஷ வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

இதற்கான ஆயத்தங்கள் இப்போதிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், வரும் வருடம் ஏப்ரலுக்கு முன்னதாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ரோஹித்த ராஜபக்ஷ களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, குருநாகல் மாவட்டத்தின் பிலபல்யமான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் வடமேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rohitha Rajapaksa entering politics

Related posts

மனைவி தூக்கு மாட்டி தற்கொலை செய்ததை தடுக்காமல் வீடியோ எடுத்த கணவர்..!

Tharshi

உள்ளூர் முட்டையின் விலையை குறைப்பதற்கு தீர்மானம்..!

Tharshi

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment