குறும்செய்திகள்

யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு : அசர வைக்கும் தகவல்கள்..!

Shocking information on the property value of Yohani de Silva

அண்மைக் காலமாகவே அதிரடி பிரபல்யம் காண்பித்து வரும் யொஹானி டி சில்வாவின் சொத்து மதிப்பு பற்றி அசர வைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில், அவருக்கு அண்மையில் BMW ரக கார் ஒன்றும் பரிசாகக் கிடைத்திருக்கின்றது.

யூடியூப் தளத்தில் அவர் வெளியிட்ட பாடல் மில்லியன் கணக்கான இரசிகர்களை கவர்ந்திழுக்க, தற்போதுவரை 5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் அவருக்குக் கிடைத்திருப்பதாகவே சொல்லப்படுகின்றது.

அண்மையில், இந்தியாவின் ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது அவருக்கு பல மில்லியன் கணக்கிலான பரிசுகள் கிடைத்திருப்பதாகவே கூறப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, அவர் விரைவில் டுபாயில் நடக்கவிருக்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார்.

Shocking information on the property value of Yohani de Silva

Related posts

வல்லாரை கீரை பொரியல் எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

சமந்தாவுடன் விவாகரத்தா..? : மனம் திறந்த நாக சைதன்யா..!

Tharshi

மட்டக்களப்பில் நாளை கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை..!

Tharshi

25 comments

Leave a Comment