குறும்செய்திகள்

நாமல் ராஜபக்ஷ திடீர் கென்யா விஜயம்..!

Namal Rajapaksa sudden visit to Kenya

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இன்று மாலை கென்யாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

மேலும், இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தல் மற்றும் பல விடயங்களுக்காக அரசமுறை பயணமாக அமைச்சர் அங்கு சென்றதாக அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

எனினும், இவரின் திடீர் கென்யா விஜயம் பல சந்தேகங்களுக்கு வழிவகுத்திருப்பதாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Namal Rajapaksa sudden visit to Kenya

Related posts

“அப்பா.. தண்ணி குடிச்சீங்களா? – இறந்த மகனின் கேள்விகள் : மகனுக்காக விவேக்கின் உருக வைக்கும் கட்டுரை..!

Tharshi

26-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஜோடியாக நடிக்க ஹீரோயின் கிடைக்காததால் கடும் அப்செட்டில் வாரிசு நடிகர்..!

Tharshi

Leave a Comment