குறும்செய்திகள்

13-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

13th October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 13.2021

பிலவ வருடம், புரட்டாசி 27, புதன்கிழமை,
வளர்பிறை, அஷ்டமி திதி நள்ளிரவு 12:11 வரை,
அதன்பின் நவமி திதி, பூராடம் நட்சத்திரம் மதியம் 2:57 வரை,
அதன்பின் உத்திராடம் நட்சத்திரம், அமிர்த யோகம்.

நல்ல நேரம் : காலை 9.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல 1.30 மணி வரை.
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை.
குளிகை : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை
சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : ரோகிணி, மிருகசீரிடம்
பொது : பைரவர் வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: வேண்டிய ஒருவரின் உதவியுடன் சிக்கல்கள் அகலும்.
பரணி: குழந்தைகளின் பொருளாதார நிலை முன்பைவிட சிறக்கும்.
கார்த்திகை 1: பணியாளர்கள் அதிகம் உழைத்து நல்ல பலன் அடைவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: விருப்பங்கள் நிறைவேறும். அநாவசிய செலவு குறையும்.
ரோகிணி: உங்களது செயலே உங்களுக்கு சிரமம் ஏற்படாமல் கவனமாயிருங்கள்.
மிருகசீரிடம் 1,2: தீவிரமாக உழைக்க வேண்டி வரும். பேச்சில் கவனம் தேவை.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: ஆடம்பரச் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
திருவாதிரை: நண்பர்களின் உதவியால் வாழ்க்கைத்துணைக்கு நன்மை நடைபெறும்.
புனர்பூசம் 1,2,3: இழந்திருந்த மனஅமைதி உற்றார் உறவினர்களால் மீளும்.

கடகம்:

புனர்பூசம் 4: வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் நிம்மதி தரும்.
பூசம்: சகபணியாளர்களை அனுசரித்து சென்று நன்மை அடைவீர்கள்.
ஆயில்யம்: மனதுக்குப் பிடித்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம் :

மகம்: சிலருக்கு எதிர்பார்த்திராத நல்ல விஷயம் ஒன்று நிகழும்.
பூரம்: சுவையான உணவு உண்ணும் நாள். பழைய நட்பை சந்திப்பீர்கள்.
உத்திரம் 1: முன்பு இருந்த பகையை நீங்களே முன்வந்து தீர்ப்பீர்கள்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பிறருக்கு அழகான அன்பளிப்பை கொடுத்து மகிழ்வீர்கள்.
அஸ்தம்: கசப்புணர்வை வளர்க்க வேண்டாம். திடீர் சந்திப்பு ஒன்று மகிழ்ச்சி தரும்.
சித்திரை 1,2: தந்தையின் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் தீரும்.

துலாம்:

சித்திரை 3,4: தொழிலில் நீங்கள் எடுத்த முயற்சிக்கு உதவிகள் கிடைக்கும்.
சுவாதி: செலவுகளைச் சமாளிக்க கடன்கள் வாங்க வேண்டாம்.
விசாகம் 1,2,3: எதிர்பாலினத்தின் ஒருவருக்கு உங்கள் மீது மதிப்பு வரும்.

விருச்சிகம்:

விசாகம் 4: சுப நிகழ்ச்சியில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம்: தான, தர்மங்கள் செய்யும் எண்ணம் வரும். மகிழ்ச்சி கூடும்.
கேட்டை: பல இடங்களுக்கு அலைந்தாலும் வெற்றியால் மகிழ்ச்சி உண்டு. கவலை தீரும்.

தனுசு:

மூலம்: வாழ்க்கைத்துணை வழி உறவினரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.
பூராடம்: வெளிநாட்டு முயற்சிகளில் சிறிதளவு முன்னேற்றம் உண்டு.
உத்திராடம் 1: கோபத்தைக் கட்டுப்படுத்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.

மகரம் :

உத்திராடம் 2,3,4: உங்களைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம்.
திருவோணம்: பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவிட்டம் 1,2: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

கும்பம்:

அவிட்டம் 3,4: பணியில் தவறு ஏற்படாமல் கவனமாக இருங்கள்.
சதயம்: பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.
பூரட்டாதி 1,2,3: நல்ல விஷயம் ஒன்றை மற்றவருக்கு கற்றுக் கொடுப்பீர்கள்.

மீனம்:

பூரட்டாதி 4: கவனக்குறைவால் தவறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
உத்திரட்டாதி: புதிய வாகனம் வாங்க இன்று முன்பணம் கொடுப்பீர்கள்.
ரேவதி: நண்பர்களால் நன்மையும், லாபமும் உண்டு. யோகமான நாள்.

13th October Today Raasi Palankal

Related posts

வவுனியாவில் இளவயதினர் 7 பேர் கொரோனா வைரஸுக்கு பலி..!

Tharshi

காதல் தகராறு : பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை..!

Tharshi

வேலைக்காரி குளிக்கும் போது எட்டிப் பாத்தீங்களாமே..!

Tharshi

Leave a Comment