குறும்செய்திகள்

இலங்கைக்கு கொவிட் ஒழிப்பு வில்லை : அரசாங்கம் ஆலோசனை..!

Government decision to import molnupiravir Tablet

கொரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்பட்டு சில நாடுகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற மொல்னுபிரவிர் (molnupiravir) என்ற வில்லையை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

மேலும் இதுகுறித்து ஆராய்ந்து பரிந்துரையொன்றை வழங்கும்படி சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரியதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், மர்க் என்ற ஔடத உற்பத்தி நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த வில்லை மீது உலக நாடுகளின் அவதானம் திரும்பியுள்ளது.

Government decision to import molnupiravir Tablet

Related posts

பொலிஸ் அதிகாரியை மோதி தப்பிச் சென்ற கார் மற்றும் உரிமையாளர் தொடர்பில் வெளியான தகவல்..!

Tharshi

09.08.2020 இன்றைய ராசி பலன்கள்

Tharshi

ரஷ்யாவில் 50 லட்சத்தை நெருங்கும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்..!

Tharshi

Leave a Comment