குறும்செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 316 பேர் பூரண குணம்..!

A further 316 people were completely cured from the Corona

நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர்களில், தொற்றிலிருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 492,621 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 531,070 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 13,472 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

A further 316 people were completely cured from the Corona

Related posts

கரையொதுங்கிய பொருட்களை எடுத்துச்சென்ற நபர்களைத் தேடி விசாரணை..!

Tharshi

07-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

சன் டிவி சீரியல் நடிகை பிரபல நடிகரின் மகளா..!

Tharshi

1 comment

Leave a Comment