குறும்செய்திகள்

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

One person was killed in a clash between the two

களனி – பத்தலஹேனவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 35 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கோனவல பகுதியைச் சேர்ந்த  ஒருவரே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதலே தாக்குதல் சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் களனி பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

One person was killed in a clash between the two

Related posts

பன்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் உருவாகும் ஐபோன் 14 சீரிஸ் 2022 இல்..!

Tharshi

கிரிக்கெட் விளையாடி அசத்தும் யோகிபாபு..!

Tharshi

சிறுவர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்கும் வழிமுறைகள்..!

Tharshi

Leave a Comment