குறும்செய்திகள்

21-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

21st October Today Raasi Palankal

இன்று அக்டோபர் 20.2021

பிலவ வருடம், ஐப்பசி 4, வியாழக்கிழமை,
தேய்பிறை, பிரதமை திதி இரவு 10:19 வரை,
அதன்பின் துவிதியை திதி, அசுவினி நட்சத்திரம் மாலை 5:11 வரை,
அதன்பின் பரணி நட்சத்திரம், அமிர்த – சித்தயோகம்.

நல்ல நேரம் : காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை.
ராகு காலம் : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை.
எமகண்டம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
குளிகை : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் : தெற்கு

பரிகாரம் : தைலம்
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
பொது : தட்சிணாமூர்த்தி வழிபாடு.

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:

அசுவினி: பரபரப்பாக செயல்பட்டு பாராட்டு பெற்று மகிழ்வீர்கள்.
பரணி: உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கார்த்திகை 1: பெண்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள்.

ரிஷபம் :

கார்த்திகை 2,3,4: பணி, தொழிலில் முன்னேற்றம் நன்றாக இருக்கும்
ரோகிணி: குடும்பத்தினருடன் இருந்து வந்த பிரச்னைகள் அனைத்தும் குறையும்.
மிருகசீரிடம் 1,2: தேவையற்ற குழப்பங்களைப் புறந்தள்ளி விடுங்கள்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: புதிய விஷயத்தில் இறங்குவோருக்கு முன்னேற்றம் உண்டு.
திருவாதிரை: கலைத்துறையில் உள்ளோருக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்
புனர்பூசம் 1,2,3: குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். மன நிறைவு உண்டு.

கடகம்:

புனர்பூசம் 4: சுபச்செலவுகள் உண்டாகும். நட்பு வட்டம் விரியும்.
பூசம்: உறவினர் ஒருவர் செய்யும் செயல் மகிழ்ச்சியை அளிக்கும்.
ஆயில்யம்: ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம் :

மகம்: சோம்பலைத் தவிர்த்தல் நலம். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு வரும்.
பூரம்: நண்பர்களின் உதவியால் பிரச்னை ஒன்று தீரும். பணி மாற்றம் ஏற்படும்.
உத்திரம் 1: அமைதி காக்கவும். நீங்களாக முன்வந்து வழக்குப்போட வேண்டாம்.

கன்னி:

உத்திரம் 2,3,4: பிறரது வாழ்க்கையில் எக்காரணம் கொண்டும் தலையிட வேண்டாம்.
அஸ்தம்: தீமை தரும் பழக்கங்கள் உங்களை அணுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சித்திரை 1,2: ஆடை, நகை, வாசனைப்பொருட்கள் அன்பளிப்பாக கிடைக்கும்.

துலாம்:

சித்திரை 3,4: வெளிநாடு செல்ல போட்ட திட்டம் நல்ல முறையில் நிறைவேறும்.
சுவாதி: வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் வராதபடி கவனம் தேவை.
விசாகம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்டுக் கொண்டிருந்த மந்த நிலை மாறும்.

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். புதிய நட்பு உருவாகலாம்.
அனுஷம்: இதுவரை இருந்த பிரச்னைகள் நண்பர்களின் உதவியால் குறையும்.
கேட்டை: அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த நன்மை வரும். வழக்கு சாதகமாகும்.

தனுசு:

மூலம்: குழந்தைகளால் நன்மை உண்டாகும். கவலை ஒன்று தீரும்.
பூராடம்: இழுபறியாக இருந்த விஷயங்கள் அனைத்தும் இன்று நிறைவேறும்.
உத்திராடம் 1: விருந்து உண்பீர்கள். உங்களுக்கு பயத்தை ஏற்படுத்திய விஷயம் மாறும்.

மகரம் :

உத்திராடம் 2,3,4: இளைஞர்களின் வாழ்வில் முன்னேற்றம் தென்படும்.
திருவோணம்: கர்வம் உங்களை அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவிட்டம் 1,2: நல்ல வாய்ப்புகள் எட்டிப்போனாலும் உங்களுக்கு உற்சாகம் குறையாது.

கும்பம்:

அவிட்டம் 3,4: நண்பர்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபம் விலகும். ஒற்றுமை கூடும்.
சதயம்: எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும். நிம்மதி உண்டாகும்.
பூரட்டாதி 1,2,3: பயணம் செல்ல நேரிடும். பணிச்சுமை குறையும்.

மீனம்:

பூரட்டாதி 4: நண்பர் யார், பொல்லாதவர் யார் என்று அறிந்து கொள்வது நல்லது.
உத்திரட்டாதி: குழந்தைகளால் சிறு மனஅழுத்தம் ஏற்படும். அதை பொறுமையாக எதிர்கொள்ளுங்கள்.
ரேவதி: அலங்காரப் பொருட்கள், ஆடைகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் சிறக்கும்.

21st October Today Raasi Palankal

Related posts

இந்தோனேசியாவில் ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் : ஒரே நாளில் 35,764 பேர் பாதிப்பு..!

Tharshi

திருமணம் செய்ய மறுக்கும் அக்கட தேசத்து பைங்கிளி : காரணம் இது தானாம்..!

Tharshi

டெல்டா வகை கொவிட் வைரஸ் : மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவிப்பு..!

Tharshi

1 comment

Leave a Comment