குறும்செய்திகள்

25 முதல் ஆரம்ப பிரிவுகள் ஆரம்பம்..!

Primary school starts from 25th

நாட்டில் உள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளையும் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இன்று (22) தெரிவித்தார்.

இதற்கான அனுமதியினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன வழங்கியுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

அந்தவகையில், பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை அந்தந்த கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Primary school starts from 25th

Related posts

சமந்தாவுடன் விவாகரத்தா..? : மனம் திறந்த நாக சைதன்யா..!

Tharshi

சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு..!

Tharshi

17-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

1 comment

Leave a Comment