குறும்செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 350 பேர் பூரண குணம்..!

398 people in the country are confirmed infected today

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 350 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,090 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 534,975 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 13,574 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

A further 350 people were completely cured from the Corona

Related posts

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி..!

Tharshi

மார்ச் 10இல் தேர்தல்…!

Tharshi

மண்சரிவில் சிக்கிய நால்வரில் யுவதி ஒருவர் சடலமாக மீட்பு..!

Tharshi

Leave a Comment