குறும்செய்திகள்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவி விலக தீர்மானம்..!

Srilanka Cricket Head Coach Mickey Arthur Resignation

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான மிக்கி ஆர்தர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு தாம் பதவியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, டெர்பிஷயர் பிராந்திய கிரிக்கெட் கழகத்துடன், 3 வருட ஒப்பந்தத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

மேலும், தனது பதவி விலகல் தொடர்பில், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Srilanka Cricket Head Coach Mickey Arthur Resignation

Related posts

முதன் முதலில் வெப் தொடர் மூலம் இணைந்த ராணா – வெங்கடேஷ்..!

Tharshi

ரஷியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உருவாக்கம்..!

Tharshi

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன் உள்ளேன் : உதய கம்மன்பில..!

Tharshi

4 comments

Leave a Comment