குறும்செய்திகள்

திரிபோஷாவில் இரசாயன தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட தகவல்..!

Influence of chemicals on Thriposha

நாட்டில் விநியோகிக்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்களில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அஃப்லாடாக்சின் இரசாயனம் இல்லை என, இலங்கை திரிபோஷா நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், திரிபோஷாவின் தரம் குறித்து எவ்வித சந்தேகமும் வேண்டாம் எனவும் திரிபோஷா உட்கொள்வது பாதுகாப்பானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரிபோஷாவில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட புற்றுநோயை ஏற்படுத்தும் அஃப்லாடாக்சின் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், இது தாய்மார்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதை எனவும், இதனால் திரிபோஷா உண்பதற்கு தாய்மார்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், திரிபோஷா நிறுவன தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

Influence of chemicals on Thriposha

Related posts

டுபாயிலிருந்து வந்த 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!

Tharshi

வயதானதால் சம்பளத்தை குறைத்த டோலிவுட்டின் பிரபல நடிகை..!

Tharshi

சிம்புவின் “மஹா” படத்துக்கு கோர்ட் தடையா..?

Tharshi

Leave a Comment