குறும்செய்திகள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 : லீக்கான தகவல்கள்..!

Bigg Boss Tamil Season6 spoilers

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 இன் பிரம்மாண்டமான தொடக்க விழா இன்று அக்டோபர் 9 ஆம் திகதி மாலை 6 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

இந்த ரியாலிட்டி ஷோவின் ஆறாவது பதிப்பின் தொகுப்பாளராக மீண்டும் கமல்ஹாசன் வந்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள், திருநங்கை ஒருவர் என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.

மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. விஜய் டிவி தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தாறுமாறாக டிஆர்பி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சியானது இன்று மாலை 6 மணி முதல் விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.

Bigg Boss Tamil Season6 spoilers

Related posts

காலை உணவில் அலட்சியம் வேண்டாம் பெண்களே..!

Tharshi

இந்து பெண்ணின் தலையை வெட்டி தோலை உரித்த கொடுமை..!

Tharshi

குழந்தை பிறந்து இரண்டு வயதை எட்டும் வரை கவனிக்க வேண்டியவை..!

Tharshi

Leave a Comment