குறும்செய்திகள்

டி20 உலகக்கோப்பை : சிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி..!

T20 Zimbabwe qualified for the Super 12 round

சிம்பாப்வே அணிக்கும் ஸ்கொட்லாந்து அணிக்கும் இடையில் இன்று (21) நடைபெற்ற டி20 உலகக்கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் சிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்காட்லாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, 133 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

T20 Zimbabwe qualified for the Super 12 round

Related posts

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சுவையான காலிஃப்ளவர் சூப்..!

Tharshi

சூர்யா 40 பட லேட்டஸ்ட் அப்டேட்..!

Tharshi

சீனாவில் மர்ம நபரின் கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் பலி..!

Tharshi

Leave a Comment