குறும்செய்திகள்

விபத்தில் சிக்கி உயிரிழந்த சித்த மருத்துவபீட மாணவி..!

Accidentally killed student from Siddha Medical College

வவுனியாவில் இன்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்தில் உயிரிழந்த யுவதி ஒருவர் நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா மற்றும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Accidentally killed student from Siddha Medical College

Related posts

02.09.2020 – இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட 123 பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு..!

Tharshi

26-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment