குறும்செய்திகள்

ஓய்வு பெறும் ஏரன் ஃபின்ச்..!

Aaron Finch leaves international competition

அவுஸ்திரேலிய 20க்கு20 கிரிக்கட் அணியின் தலைவர் ஏரன் ஃபின்ச் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20க்கு20 உலகக்கிண்ணத் தொடரை நடத்துகின்ற அவுஸ்திரேலியா, சுப்பர் 12 சுற்றுடன் தொடரில் இருந்த வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இனி அவுஸ்திரேலிய அணிக்கு 2023 ஓகஸ்ட்டில் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடர் வரையில் 20க்கு20 போட்டிகள் எதுவும் இல்லை.

இந்நிலையில், டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பிக்பேஸ் லீக் தொடருக்குப் பிறகு 20க்கு20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த அறிவிப்பை ஏரன் ஃபின்ச் வெளியிடுவார் என கூறப்படுகிறது.

அத்துடன், 35 வயதான அவர் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aaron Finch leaves international competition

Related posts

ஹோட்டல் தனிப்பமைப்படுத்தலை முடித்து வெளிப்புற பயிற்சியை தொடங்கினார் ரவீந்திர ஜடேஜா..!

Tharshi

ஓடிப்போன இளம்ஜோடிக்கு கிராம மக்கள் வழங்கிய நூதன தண்டனை..!

Tharshi

அரிதான ஹைபிரிட் சூரிய கிரணம் இவ்வாரம்..!

Tharshi

1 comment

Leave a Comment