குறும்செய்திகள்

பணியாளர்கள் பணிநீக்கம் : ஃபேஸ்புக்கின் அதிரடி அறிவிப்பு..!

Facebook announced its response by laying off workers

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, இந்த வாரம் பாரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.

அந்த நிறுவனத்தின் பங்குகள் இந்த ஆண்டு 73 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளதுடன், பாரிய நட்டங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

இந்நிலையில், நிறுவனத்தில் ஆட்குறைப்பு மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் முதல் தடவையாக நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அறிவித்திருந்தார்.

இதன்படி இந்த வாரம் பாரிய எண்ணிக்கையான ஃபேஸ்புக் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Facebook announced its response by laying off workers

Related posts

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..!

Tharshi

12-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொரோனா தொற்றுக்கு இலக்காகி மேலும் 63 பேர் உயிரிழப்பு..!

Tharshi

1 comment

Leave a Comment