குறும்செய்திகள்

கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை தொடர்பில் முக்கிய அறிவிப்பு..!

Important Information Regarding the Process of Issuing Passports

கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கை நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (08) கணனி அமைப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக இன்று புதிய கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் தற்போது மீளமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் வழமைபோன்று கடவுச் சீட்டுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Important Information Regarding the Process of Issuing Passports

Related posts

விக்ரம் எடுத்துள்ள திடீர் முடிவு..!

Tharshi

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி : இந்திய அணி வீரர்களின் விவரம்..!

Tharshi

25-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

17 comments

Leave a Comment