குறும்செய்திகள்

கொவிட் தொற்றுடன் இலங்கையூடாக மதுரை சென்ற சீனர்கள்..!

சீனாவிலும் வேறு சில உலக நாடுகளிலும் தற்போது கொவிட் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையிலும் கடந்த சில நாட்களாக கொவிட் மரணங்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இந்தியா மீண்டும் கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சீனாவில் இருந்து இலங்கை ஊடாக மதுரைக்குச் சென்ற 6 வயதான பெண் குழந்தையும் அவரது தாயாரும் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

யாழில் ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த இரு இளைஞர்கள் கைது..!

Tharshi

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 16 பேர் தனிமைப்படுத்தலில்..!

Tharshi

யாழ். நல்லூர் பகுதியில் விடுதி முற்றுகை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Tharshi

Leave a Comment