குறும்செய்திகள்

யாழ் – சென்னை விமான சேவை : பயணிகளின் அதீத ஆர்வம்..!

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (29) ஆம் திகதி 11 ஆவது விமானத்துடன் இதுவரை 500 பயணிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் ஊடாக பயணித்துள்ளனர்.

அந்தவகையில், சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு 200 பயணிகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 300 பயணிகளும் பயணித்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை ஆரம்பித்த பின்னர் யாழ் விமான நிலையத்தின் ஊடாக மக்கள் பயணிக்க விரும்பி வருவதுடன், Ticket Booking செய்ய ஆர்வமும் காட்டி வருகின்றனர்.

 

Related posts

U.S. vs China Trade Wars: Qualcomm Scraps $44 Billion NXP Deal After China Inaction

Tharshi

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி..!

Tharshi

04-09-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment