குறும்செய்திகள்

சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகளுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்..!

உலகெங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

சீனாவில் கொவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், தற்போது பல நாடுகள் கொவிட் நோயைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளன.

இதையடுத்து சீனா, சிங்கப்பூர், ஹொங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் 932 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Tharshi

28-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

05-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

2 comments

Leave a Comment