குறும்செய்திகள்

இலங்கை – இந்திய பயணிகள் படகு சேவை மார்ச்சில்..!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு வழியேற்படுத்தும் வரையில் காங்கேசன்துறை துறைமுகத்தை நாட்டுக்கு உள்புகும் மற்றும் வெளியேறும் இடமாக அறிவித்து அண்மையில் வர்த்தமானி வெளியாக்கப்பட்டது.

மேலும் இந்த விடயத்தில் தமிழக அரசாங்கத்துடனும் இராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கோடையில் உணவை குறைத்து இதை அதிகம் குடித்து பாருங்க..!

Tharshi

நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத் துரோக வழக்கு..!

Tharshi

Tech Companies Like Facebook and Twitter Are Drawing Lines. It’ll Be Messy

Tharshi

Leave a Comment