குறும்செய்திகள்

மதுபான விலை ஏற்றமா..!

எத்தனோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மதுபான வகைகளின் விலைகள் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் மதுபான விலையை உயர்த்தப் போவதில்லை என மதுபான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மது விற்பனை 40 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இந்த சமயத்தில் மதுபானத்தின் விலையை உயர்த்தினால், மது விற்பனை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மது உற்பத்தி நிறுவனங்கள் கருதுகின்றன.

Related posts

மத்திய அரசை விமர்சிக்க விஜய்க்கு பயம் : பட விழாவில் பேசிய பிரபல தயாரிப்பாளர்..!

Tharshi

இறால் மஞ்சூரியன் ரெசிபி செய்வது எப்படி என்று தெரியுமா..!

Tharshi

01-11-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

Leave a Comment