குறும்செய்திகள்

விரைவில் புதிய சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்..!

டெக்னோ நிறுவனத்தின் புதிய ஃபேண்டம் X2 ஸ்மார்ட்போனின் அட்டகாசமான சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

இதில் பிரத்யேக யுனிபாடி டபுள்-கர்வ்டு பில்டு மற்றும் 3.5D லூனார் கிரேட்டர் டிசைன் உள்ளது.

சிறப்பம்சங்கள்

6.8 இன்ச் 1080×2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

மாலி G710 10-கோர் GPU

8 ஜிபி ரேம்

256 ஜிபி மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஹைஒஎஸ் 12

டூயல் சிம் ஸ்லாட் 64MP பிரைமரி கேமரா, OIS

13MP அல்ட்ரா வைடு கேமரா

2MP கேமரா

32MP செல்ஃபி கேமரா

இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

விலை

இதன் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related posts

யாழ். நல்லூர் பகுதியில் விடுதி முற்றுகை : 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

Tharshi

விரைவில் இம்சை அரசன் 24 ம் புலிகேசி பட பிரச்சனைக்கு தீர்வு..!

Tharshi

பிறந்த குழந்தையுடன் காணாமல் போன குடும்பம் : பொலிசார் தேடுதல் வேட்டை..!

Tharshi

Leave a Comment