குறும்செய்திகள்

IOC மற்றும் ceypetco எரிபொருட்களின் விலை குறைப்பு..!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவுடன் குறைப்பதாக அறிவித்தது.

அதேபோன்று இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒட்டோ டீசல் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

இதன்படி ஒரு லீட்டர் LIOC ஒட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 405 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவுடன் குறைக்கிறது.

லங்கா ஒட்டோ டீசல் விலை 15 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

அதன் புதிய விலை 405 ரூபா.

மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படுகிறது.

அதன் புதிய விலை 355 ரூபா.

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை.

Related posts

Kim Kardashian Shows Off Deep Cleavage In Plunging Top & Mini

Tharshi

மன்னாரில் கரை ஒதுங்கும் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள்..!

Tharshi

2 வயதில் கடத்தப்பட்ட நபர் 32 ஆண்டுகளுக்கு பின்பு அவரது பெற்றோருடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்..!

Tharshi

Leave a Comment