குறும்செய்திகள்

சன் டிவி சீரியல் நடிகை பிரபல நடிகரின் மகளா..!

வில்லன், ஹீரோ, காமெடியன் என்று அனைத்து ரோல்களிலும் நடித்து மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன்.

இவர் நடிகர் மற்றுமின்றி சில படங்களில் திரைக்கதையும் எழுதியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக நடித்து வந்த இவர், சுந்தர புருஷன், சொல்லாமலே, என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ஹிட் கொடுத்தார்.

பல படங்களில் நடித்து வந்த இவர், ஜெசிந்தா என்பவரை 1997-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜோவிதா, ஜெம்மா என இரு மகள்களும் உள்ளனர்.

இவரின் மூத்த மகள் ஜோவிதா சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக என்ற சீரியலில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது அவர் அருவி என்ற தொடரில் நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் ஜோவிதா, அவர் பதிவிட்ட கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related posts

இந்தியாவில் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத் தொடங்கிய கொரோனா பாதிப்பு..!

Tharshi

நீர்வேலியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட யுவதி காதலனுடன் கைது..!

Tharshi

இளம் வயதிலேயே ஏற்படும் வயதான தோற்றத்தை தடுக்கும் கிரீன் டீ பேஸ் பேக்..!

Tharshi

Leave a Comment