குறும்செய்திகள்

IMF உதவி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

ஜனவரி மாத இறுதிக்குள் கடன் வழங்குனர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெற்றுக்கொள்ள சில நிதிசார் முடிவுகளை எடுக்க அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

ஜனவரி மாத இறுதிக்குள் இந்தியாவுடனான ஒப்பந்தத்தை இறுதி செய்ய எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதிக்குள் (மார்ச் மாதம்) சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளுக்கான நடவடிக்கைகளை இறுதி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) அடுத்த சில மாதங்களில் இறுதி செய்யப்படும்.

தாய்லாந்துடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் விரைவில் இறுதி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

Related posts

தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்..!

Tharshi

கொழும்பில் சீனாபோர்ம் தடுப்பூசி இரண்டாவது டோஸ் வழங்கல் தொடர்பான விபரம் எஸ்.எம்.எஸ்.சேவையில்..!

Tharshi

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் படம்…!

Tharshi

Leave a Comment