குறும்செய்திகள்

10-01-2023 : இன்றைய ராசி பலன்கள்..!

ஜனவரி 10,2023

சுபகிருது வருடம், மார்கழி 26, செவ்வாய்க்கிழமை, 10.1.2023,
தேய்பிறை திரிதியை திதி காலை 11:11 மணி வரை,
அதன்பின் சதுர்த்தி திதி, ஆயில்யம் நட்சத்திரம் காலை 8:29 மணி வரை,
அதன்பின் மகம் நட்சத்திரம், சித்தயோகம்.

நல்லநேரம் : காலை 7:31 – 9:00 மணி
ராகு காலம் : மதியம் 3:00 – 4:30 மணி.
எமகண்டம் : காலை 9:00 – 10:30 மணி
குளிகை : மதியம் 12:00 – 1:30 மணி
சூலம் : வடக்கு…

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : திருவோணம்
பொது : சங்கடஹர சதுர்த்தி

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்:
அசுவினி : சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். முயற்சி ஒன்று லாபம் தரும்.
பரணி : திட்டமிட்டு செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1 : இழுபறியாக இருந்த வேலை இன்று நடைபெறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரிஷபம் :

கார்த்திகை 2, 3, 4 : துணிச்சலாக செயல்பட்டு உங்கள் வேலைகளை முடித்துக் கொள்வீர்கள்.
ரோகிணி : உங்கள் செயல்களில் சில சங்கடத்தை சந்திக்க வேண்டி வரும். கவனம் அவசியம்.
மிருகசீரிடம் 1, 2 : எந்தவொரு வேலையிலும் அலட்சியம் வேண்டாம். யோசித்து செயல்படவும்.

மிதுனம் :

மிருகசீரிடம் 3,4: நேற்றைய எண்ணம் பூர்த்தியாகும். காலையில் ஒரு முயற்சி நிறைவேறும்.
திருவாதிரை: சகோதரர்கள் வழியில் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்பு லாபம் தரும்.
புனர்பூசம் 1, 2, 3: தைரியமுடன் செயல்பட்டு உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

கடகம்:

புனர்பூசம் 4: காலையில் உங்கள் செயல் இழுபறியானாலும் முயற்சி பலிதமாகும்.
பூசம் : நேற்று இருந்த நெருக்கடி விலகும். பொருளாதார நிலை உயரும்.
ஆயில்யம் : முந்தைய அனுபவத்தைக் கொண்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம் :

மகம் : பொருளாதார நெருக்கடி அகலும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும்.
பூரம் : செலவு கட்டுக்குள் அடங்கும். உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள்.
உத்திரம் 1 : கவனமுடன் செயல்பட்டு பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதிநிலை உயரும்.

கன்னி:

உத்திரம் 2, 3, 4 : அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும்.
அஸ்தம்: உங்கள் முயற்சி இழுபறியாகும். அரசு வழியில் சங்கடம் தோன்றும். கவனமுடன் செயல்படுங்கள்.
சித்திரை 1, 2 : உறவினர்களால் சங்கடம் தோன்றி மறையும் நாள். செயல்களில் நிதானம் அவசியம்.

துலாம்:

சித்திரை 3, 4 : எதிர்பார்த்த பணம் இன்று வரும். நிதிநிலை உயரும் நாள். மகிழ்ச்சியான நாள்.
சுவாதி : வியாபாரத்தில் இருந்து வந்த தொய்வான நிலை விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும்.
விசாகம் 1, 2, 3 : நிறைவேறாமல் இருந்து வந்த ஒரு முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள்.

விருச்சிகம்:

விசாகம் 4 : வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
அனுஷம் : தொழிலை விரிவு செய்வீர்கள். எதிர்பார்த்தவற்றில் நன்மை அடைவீர்கள்.
கேட்டை : நினைத்ததை நிறைவேற்றி லாபம் காண்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

தனுசு:

மூலம் : நேற்று இருந்த நெருக்கடி விலகும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.
பூராடம் : காலையில் குழப்பம் ஏற்படும். இருந்தாலும் தெளிவுடன் செயல்படுவீர்கள்.
உத்திராடம் 1 : கவனமுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம் :

உத்திராடம் 2, 3, 4 : இன்று உங்கள் செயலை மகிழ்ச்சியுடன் தொடங்குவீர்கள். நன்மை அதிகரிக்கும் நாள்.
திருவோணம் : காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் செயல்களில் கவனம் தேவை.
அவிட்டம் 1, 2 : புதிய முயற்சி இன்று இழுபறியில் முடியும். செயல்களில் விழிப்புணர்வு அவசியம்.

கும்பம்:

அவிட்டம் 3, 4 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
சதயம் : குடும்பத்தினருடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள்.
பூரட்டாதி 1, 2, 3 : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள். நிம்மதியான நாள்.

மீனம்:

பூரட்டாதி 4 : எதிர்ப்பு விலகும், வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும் நாள்.
உத்திரட்டாதி : தடைபட்ட பணிகளை மீண்டும் தொடர்வீர். மனதில் நம்பிக்கை உண்டாகும் நாள்.
ரேவதி : குடும்பத்தில் ஒருவரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். நிதி நிலை உயரும்.

Related posts

விஜய் தேவரகொண்டாவுடன் சண்டை போட தயாராகும் மைக் டைசன்..!

Tharshi

வல்லாரை கீரை பொரியல் எப்படி செய்வதென்று தெரியுமா..!

Tharshi

உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்யும் ஆர்வத்தில் உலக சுகாதார நிறுவனம்..!

Tharshi

Leave a Comment