குறும்செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை கைவிட்டது அவுஸ்திரேலியா..!

மார்ச் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 03 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா பங்கேற்கவிருந்தது.

அந்த தொடரில் இருந்து தற்போது அவுஸ்திரேலியா விலகியுள்ளது.

பெண்கள் மற்றும் பெண்கல்வி மீதான தலிபானின் அடக்குமுறைகளை எதிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கட் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்தாலோசித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு உயர்கல்வி கற்க தலிபானியர்களால் தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்..!

Tharshi

17-10-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர்..!

Tharshi

Leave a Comment