குறும்செய்திகள்

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் ஒரு ஓரினச்சேர்க்கை திருமணம் : மணப்பெண் யாரோ..!

பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் தன் தோழியைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

இளவரசர் சார்லசின் தூரத்து உறவினரான Ellen Lascelles என்னும் பெண், தனது அவுஸ்திரேலிய தோழியான Channtel McPherson என்னும் பெண்ணைத் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

உண்மையில், ராஜ குடும்பத்தில் நடக்கும் முதல் ஓரினச்சேர்க்கைத் திருமணம் அல்ல இது.

ஏனென்றால், Lord Louis Mountbattenஉடைய உறவினரான Lord Ivar Mountbatten என்பவர், 2018ஆம் ஆண்டு, James Coyle என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

அவர் முன்பு Penelope Thompson என்னும் பெண்ணைத் திருமணம் செய்து 1994 முதல் 2011 வரை அவருடன் வாழ்ந்தவர். தம்பதியருக்கு Ella, Alix மற்றும் Luli Mountbatten என்னும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

Penelopeஐ விவாகரத்து செய்தபின் Jamesஐத் திருமணம் செய்து கொண்டார் Ivar.

Related posts

இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் : ஒருவர் பலி..!

Tharshi

26-06-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

முல்லைத்தீவு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு..!

Tharshi

Leave a Comment