குறும்செய்திகள்

2வது டி20 : இரண்டாவது போட்டியிலும் இலங்கையை வீழ்த்தியது இந்தியா..!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் 215 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்தாடிய இந்திய அணி 43.2 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் இந்தியா சார்பாக கே.எல். ராகுல் 103 பந்துகளுக்கு 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2க்கு0 என்ற நிலையில் கைப்பற்றியுள்ளது.

Related posts

14-08-2021 : இன்றைய ராசி பலன்கள்..!

Tharshi

கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற சரக்கு கப்பலில் எண்ணெய் கசிவு..!

Tharshi

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்..!

Tharshi

1 comment

Leave a Comment